இரட்டை அர்த்தங்களை துறந்தார் எஸ்.ஜே.சூர்யா
Thursday, June 26, 2008
நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியை சேர்ந்த சாதாரண இளைஞன். 10 ஆண்டு கடுமையான போராட்டங்களுக்கு பின்பு சினிமா துறையில் இயக்குனராக வெற்றி பெற்று நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நியூட்டனின் மூன்றாம் விதி படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் நிலையில் தனது வருங்கால திட்டங்கள் தொடர்பாக நெல்லை தமிழ் இணையத்துக்காக எஸ்.ஜே.சூர்யாவின் தொலைபேசி பேட்டி....
ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் ஏன் இத்தனை கால இடைவெளி ?
இத்தனை காலம் இடைவெளி எனக்கும் கொஞ்சம் தொடர்பாக எனக்கும் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆயினும் இயக்குனர் அல்லது நடிகர் எந்த பரிமானம் எடுத்தாலும் படத்தை ரசித்து பண்ண வேண்டும் என்பதே என் விருப்பம்.
நியூட்டனின் மூன்றாம் விதி சூட்டிங்கின் போது காயம் ஏற்பட்டதாமே...
லேசான காயம் தான். ஆயினும் இது சரியானதும் தொடர்ந்து படத்தில் நடித்து வருகிறேன். படத்தில் அதிரடி காட்சிகள் நிறைய படமாக்கப்பட்டு வருகிறது.
விஜய், அஜித் என்று பல நட்சத்திரங்களை உச்சத்துக்கு கொண்டு வந்தவர் என்ற முறையில் ஏதேனும் ஒரு சில வார்த்தை...
குஷி படத்தில் நடிகர் விஜய் நடித்தர். வாலி படத்தில் நடிகர் அஜித் நடித்தார். இப்படங்களில் இவர்களின் நடிப்பு திறமையால் படம் வெற்றி பெற்றது. என் பங்கும் இதில் உண்டு என்றாலும் திறமை உள்ளவர்களுக்கு களம் எங்கு வேண்டுமானாலும் இருக்கும்.
தொடர்ச்சி..... சொடுக்கவும்
மேலும் சினிமா செய்திகள்.....
தசாவதாரம் - வசூல்ராஜா 2008?
கார்த்திகை பட தயாரிப்பாளர் கோர்ட்டுக்கு செல்ல முடிவு
தயாரிப்பாளர் சங்கத்தேர்தலில் ராதிகா போட்டி
அதிக சம்பளம் கேட்கும் நடிகை
இந்தியில் நடிக்க போகிறார் ஸ்ருதி கமலஹாசன்
1 comments:
சினிமா பதிவு குறித்த பின்னோட்டங்கள் வரவேற்கப்படுகின்றன. பதிவர்கள் தங்களின் பொன்னான கரங்களால் சில வரிகள் எழுதினால் எங்களின் குற்றம் குறைகளை திருத்திக்கொள்ள முடியும் என்று நம்புகிறோம். நன்றி.
பதிவென்றின் குறையை சுட்டிக்காட்டிய கிரிக்கு நன்றி.
Post a Comment