குசேலனில் விஜய், அஜித் நடிக்காதது ஏன்? பின்னணி தகவல்
Friday, June 27, 2008
ரஜினியின் ஆலோசனையின் பேரில் குசேலன் படத்தில் இருந்து விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை நடிக்க வைக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சினிமா செய்திகள்
மாளவிகா மீது நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளருக்கு அனுமதி
அய்யா வழியில் ஜாக்கெட் போடாத சுஜிபாலா
நாளை முதல் வல்லமை தாராயோ...
6 comments:
பினனோட்டம் இடுங்கள் என்று சொன்னால்... பின்னோட்டமிட போகிறாறீர்களா... இருந்தாலும் சொல்கிறோம். பின்னோட்டமிடுங்கள்
தமிழ் சினிமா நீங்க தலைப்பில் மட்டும் உள்ள செய்திகளை மட்டும் பதிவில் சேர்த்தால் சிறப்பாக இருக்கும்.
பதிவிற்கு சம்பந்தம் இல்லாத செய்திகள், மற்றவர்கள் கவனத்தை சிதறடிக்க செய்யும்.
நீங்க விரும்பினால் சைடு பார் ல் நீங்கள் அதை சேர்க்கலாம்.
கொடுக்கும் செய்தியை சுருக்கமாக கூறாமல் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக விலாவரியாக கொடுத்தால் படிப்பவர்களுக்கு சுவாரசியம் ஏற்படும். இல்லை என்றால் வருபவர்கள் ஏமாற்றம் அடைவார்கள்.
மேலும் செய்திகள் என்று நீங்கள் உங்கள் தளத்தை கொடுப்பதால், பெரும்பான்மையானவர்கள் அங்கே செல்ல மாட்டார்கள் அல்லது இங்கே வராமல் தவிர்த்து நேராக அங்கே சென்று விடுவார்கள். எனவே நீங்கள் ஏதாவது ஒரு பகுதியில் கவனம் எடுத்து செய்தீர்கள் என்றால் நிறைய வாசகர்கள் கிடைப்பார்கள் என்பது என் எண்ணம்.
அன்புடன்
கிரி
குறைகளை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி கிரி. தமிழ்சினிமா குடில் குறித்து தாங்கள் காட்டிவரும் அக்கறைக்கு மிக்க நன்றி. தாங்கள் சொல்வது சரிதான். இன்று முழுழுவதும் தமிழ்மணம் மூலம் எத்தனை பேர் நெல்லைதமிழ் இணையத்துக்கு வருகிறார்கள் என்பது குறித்த சிறிய அளவிலான சர்வே எடுக்கலாம் என்றிருந்தேன். மற்றபடி பதிவர்கள் மற்றும் படிக்கும் வாசகர்களை ஏமாற்றும் எண்ணம் எனக்கில்லை. தங்களின் மேலான கருத்துக்கு நன்றி. அடிக்கடி வாங்க..
நெல்லைதமிழ் குறித்த விமர்சனங்களுக்கு நன்றி. சினி தமிழுக்க நன்றி. ஆயினும் இந்த வலைக்குடிலின் வாசகர் வருகையை அதிகரிக்க எடுக்கும் முயற்சிகள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன. ஆகையால் யு.ஆர்.எல்.ஐ மாற்று... சினிமா சினிமா என்று வரவேண்டும் என்பன உள்ளிட்ட உம்புமா பின்னோட்டங்களை தவிர்க்கும் படி கேட்டுக்கொள்கிறோம். ஒரு இணையம் அதன் பெயர் நீடிப்பதற்காக பதிவு செய்யப்படுகிறது. ஆனால் இந்த பெயரை போடு... அந்த பெயரை போடு என்று எதற்காக ஆதங்கம்... ஒரே வரியில் பதில் சொல்வதென்றால் உள்குத்து வேண்டாம். குறிப்பிட்ட பதிவர் குறித்து நான் இதுவரையில் விமர்சிக்கவில்லை. அவரே எழுதிய பின்னோட்டம் தான் இது என்பது எங்களுக்கு தெரியும். இது போன்று குழந்தை தனமான பின்னோட்டங்களை விட்டுவிட்டு உருப்படியாய் பதிவு செய்யுங்கள் பதிவரே. நன்றி.
பின்னோட்டம் என்ற பெயரில் அக்கப்போராக ஆயிடுச்சு கிரி. சினிதமிழ் என்ற பெயரிலி, பல பெயர்களில் இதே போன்று பதிவுகள் இடுகிறார். உடன் இருந்தவரை தெரியாமல் இருக்குமா என்ன.. அதனால் அவர் எழுதிய பதிவு பணால் ஆயிடுச்சு.
கிரியின் கவனத்திற்கு.. மேற்கண்ட பின்னோட்டம் சினிதமிழ் என்ற பெயரில் பின்னோட்டம் இட்டவருக்காக எழுதியது. அவரின் பின்னோட்டத்தை குப்பையில் தூக்கி போட்டுள்ளேன். தாங்கள் எங்கள் நலன் விரும்பி பின்னோட்டம் இடுகிறீர்கள். ஆனால் குறிப்பிட்ட ஒரு நபர் உள்குத்தாக பின்னோட்டமிட்டதால் இந்த பதிலடி.
இது சினிதமிழ் என்ற மாற்று பெயரில் பின்னோட்டம் இட்டவருக்காக
தமிழ் சினிமா எக்ஸ்ட்ரா பாருங்கள். சில உண்மைகள் வெளிவரும்.
Post a Comment