சூப்பர் ஸ்டாருக்கு அமெரிக்காவில் கட்-அவுட்
Sunday, July 20, 2008
தமிழகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியாகும் படங்களுக்கு திரையரங்கில் கட்-அவுட் வைப்பது முதல் பாலாபிஷேகம் செய்வது வரையிலான நிகழ்ச்சிகள் வழக்கமாக நடப்பது தான்.
இந்த முறை குசேலன் திரைப்படம் வெளியிடும் போதே படத்தயாரிப்பாளர்கள் பல முன்னணி விளம்பர யுக்திகளை கையாண்டு வருகின்றனர். குறிப்பாக தமிழகம் முழுவதும் ஓடப்போகும் குசேலன் பஸ் விளம்பரமும் இதில் முக்கிய இடத்தை பிடிக்கும் என்று நம்புகிறார்கள்.
தயாரிப்பாளர்கள் ஒரு புறம் படத்துக்கு எந்த அளவு முக்கியத்துவம் அளித்து வருகிறார்களோ அதே அளவிற்கு ரசிகர்களும் வரிந்து கட்டிக்கொண்டு குசேலன் படத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.
முழுச்செய்தியை படிக்க சொடுக்கவும்
1 comments:
:):):)
Post a Comment