ரஜினி மகள் தயாரிக்கும் புதிய படம்
Sunday, July 20, 2008
திரைப்படம் ஒன்றின் வெற்றி விழா…
அந்த இளைஞர் எடுத்த படம் குறித்து மேடையில் ரஜினிகாந்த் ஏதேதோ பேசினார். ஆனால் இயக்குனரைப்பற்றி எந்த வார்த்தையும் சொல்லவில்லை. படத்தில் நடத்த அறிமுக இளைஞர்களின் நடிப்புத்திறனை வானளாவ சூப்பர் ஸ்டார் புகழ்ந்த போது மிகுந்த சிரமத்திற்கிடையே குறைந்த பட்ஜெட்டில் இப்படி ஒரு சிறந்த படத்தை எடுத்த தன்னையும் சூப்பர் ஸ்டார் ஒரு வார்த்தை கூட பேசவில்லையே என்று கன்னத்தில் கை வைத்த படி இருந்தார் அவர்.
தொடர்ந்து படிக்க
0 comments:
Post a Comment