குசேலன் முடிஞ்சு இனி ரோபோ தான்
Saturday, July 26, 2008
குசேலன் திரைப்படம் வெளிவரவேண்டிய நிலையில் டிக்கெட் சமாச்சாரத்தில் ரஜினி ரசிகர்கள் மூழ்கி கிடக்க அடுத்த படமான ரோபோ குறித்த வேலைகளில் இறங்கிவிட்டார் சூப்பர் ஸ்டார்.
நமது பங்குக்கு என்ன செய்வது என்று யோசித்தோம். அதனால் தான் இந்த ரோபோ தொடர்பான துளிகள் உங்களுக்காக….
6 comments:
உங்கள் மேலான பின்னோட்டங்களை எதிர்நோக்கி
கொஞ்சமாவது இங்கையும் போடுங்கப்பா... எல்லாத்தையும் வண்ணத்திரைக்கு சொடுக்க சொல்றீங்க.. விரல் தேஞ்சு போச்சுப்பா..
கொஞ்சம் கிளிக்கி படிங்க...
அது எங்களுக்கு தெரியாது பாருங்க...
குறிப்பிட்ட அனானிக்கு...
இது ரொம்ப ஓவர்.
?ஃஃ????
Post a Comment