எம்ஜிஆர் பெயரில் விஜய் புதுப்படம்?
Wednesday, July 23, 2008
நடிகர் ரஜினி காந்த் நடித்த சிவாஜி படத்தில் கடைசியில் பாஸ் மொட்ட பாஸ் என்ற கூறிக்கொண்டு வரும் போது நான் இப்போ எம்.ஜி.ஆர்…. அதாவது எம்.ஜி.ரவிச்சந்திரன் என்று ரஜினி கூறுவார். அப்போது திரையரங்கில் விழும் கைத்தட்டலை பார்த்து இப்போது எம்.ஜி.ஆர். பெயரிலேயே படம் எடுத்தால் என்ன என்று முடிவு செய்திருக்கிறார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்.
செய்தி தொடர்ச்சிக்கு சொடுக்குங்கள்
0 comments:
Post a Comment