குசேலனை தொடர்நது வாசு படத்தில் ரஜினி?
Friday, June 27, 2008
குசேலன் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்க உள்ள ரோபோ பெரும் பொருட்செலவில் தயாராகிறது. இப்படத்திற்காக ஓராண்டுக்கு மேல் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் நடை பெற உள்ளது.
இந்நிலையில் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் சுல்தான் தி வாரியார் மற்றும் குசேலன் அடுத்தடுத்து வெளியாகும் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment