கவர்ச்சி நடிகை வரிசையில் சுஜிபாலா (புகைப்படம்)
Friday, June 27, 2008
நெல்லை தமிழ் இணையத்தில் வெளியாகியுள்ள அய்யாவழி திரைப்பட காலரியில் இருந்து சுஜிபாலாவின் சில ஸ்டில்கள் வாட்டர்மார்க் இல்லாமல் இங்கே வெளியாகின்றன. நன்றி.
மேலும் படங்கள் movie gallery

(படங்களை கிளிக் செய்து பெரிது படுத்தி பார்க்கலாம்)
6 comments:
இங்கேயுமா??
இதெல்லாம் ரொம்ப அவசியம் தமிழ்நாட்டுக்கு!!!!!!!!!!!!!!
தமிழ்மணமும் இப்போ சினிமாவால ஏகத்துக்கு infect ஆகி கிடக்கு....ஒண்ணும் சொல்றதுக்கில்ல :-(
தமிழ்மணமும் இப்போ சினிமாவால ஏகத்துக்கு infect ஆகி கிடக்கு....ஒண்ணும் சொல்றதுக்கில்ல :-(
மதி கெட்ட தமிழ்நாடு பதிவருக்கு...
சினிமா என்ற வார்த்தை கொச்சையானதா... பதிவர்கள் infect ஆகவில்லை. ஆனாலும் இதுபோன்ற படங்கள் வெளியாகின்றன என்பதை சுட்டிக்காட்டவே இப்பதிவு. நன்றி பதிவரே.
உங்கள் தலைப்பை இன்னும் கொஞ்சம் நாகரிகமாக வைக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து.
முடிந்த வரை இதை போல தலைப்புகளை தவிருங்கள், தவறாக நினைக்க வேண்டாம்.
இந்த பின்னூட்டத்தை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை, உங்களுக்கு தெரியப்படுத்தவே இதை கூறினேன்.
ஆரோக்கியமான எந்த பின்னோட்டத்தையும் தமிழ்சினிமா ஏற்றுக்கொள்ள தவறுவதில்லை. தங்களின் இந்த பின்னோட்டத்தை தொடர்ந்து தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. நன்றி கிரி.
//தமிழ்சினிமா said...
ஆரோக்கியமான எந்த பின்னோட்டத்தையும் தமிழ்சினிமா ஏற்றுக்கொள்ள தவறுவதில்லை. தங்களின் இந்த பின்னோட்டத்தை தொடர்ந்து தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. நன்றி கிரி.
//
கிரியின் வேண்டுகோளுக்கிணங்க தலைப்பை மாற்றி அமைத்ததற்கு நன்றி :))
மத்தபடி தலைப்புல மட்டும் சூடு வச்சா போதுமாங்கறதுல ஒரு கேள்வி தொக்கி நிக்குறா மாதிரி எனக்கு தோணுது :))
சென்ஷி அவர்களுக்கு நன்றி.
Post a Comment