100 நாட்களில் குசேலன் - ஒரு முன்னோட்டம்
Sunday, July 27, 2008
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 31ம் தேதி உலகெங்கும் திரையிடப்பட உள்ள குசேலன் திரைப்படம் குறித்த முன்னோட்டம் இது….
மளையாளத்தில் கதா பறையும் போள் என்ற திரைப்படம் கடந்த ஆண்டில் வெளியானது. நடிகரும் வசனகர்த்தாவுமான சீனிவாசன் தனது சொந்த கதையை மையமாக கொண்டு தனது நட்பின் வெளிப்பாட்டை இப்படத்தில் உணர்த்தியிருந்தார்.
சற்றே சிரமம் பார்க்காமல் சொடுக்கி படியுங்கள்
2 comments:
நீங்கள் இடும் பின்னோட்டம் இந்த இடுகையை பலர் படிக்க உதவும். நன்றி.
படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
Post a Comment