நயன்தாராவின் தாராள மனசு

Friday, July 25, 2008

தமிழ்சினிமா ரசிகர்களின் சிம்மா சொப்பனமாக திகழும் நடிகை நயன்தாரா படப்பிடிப்பு தளத்தில் சக தொழில்நுட்ப பணியாளர்களிடம் தாராளமாக நடந்து கொள்வாராம். கடந்த பல படங்களாக இதை பின்பற்றி வரும் நயன்தாரா, மேக்-அப் மேன் முதல் லைட்மேன் வரையில் யாருக்காவது பணக்கஷ்டம் என்றால் ஓடி சென்று உதவுவார். அவரின் தாராள மனசை சக தொழில்நுட்ப பணியாளர்கள் சகட்டு மேனிக்கு பாராட்டுகின்றனர். (படத்துக்கும் செய்திக்கும் சம்பந்தம் இல்லைங்க)

16 comments:

Anonymous said...

இப்படித்தான் மறுமொழியிடனும்

ers said...

என்னதிது?

Anonymous said...

)))))))

Anonymous said...

பதிவர்கள் கொலைவெறில இருக்காங்க

ers said...

இருந்திட்டு போகட்டுமே...

Anonymous said...

நல்லா ஓட்டுறீங்க. இப்படித்தான் எல்லா பதிவும் ஓடுதா?

ers said...

சராசரியா முக்கால்வாசி இப்படித்தான்னு நெனைக்கிறேன்.

Anonymous said...

பிட்டு பட ரேஞ்சுக்கு மாறியாச்சு போல...

ers said...

எல்லாம் சிலரை பார்த்து வர்ற யோசனைதான். இந்த யோசனைக்கு சொந்தக்காரருக்கு நன்றி. ஆனாலும் தமிழ்சினிமா படங்கள் உமக்கு பிட்டு படங்களா அனானி?

Anonymous said...

nayan thara romba thrala mansu???

ers said...

வாங்க முமு

Anonymous said...

நயன்தாராவை இவ்வளது கவர்ச்சியாக போட்டதுக்காக பாராட்டுக்கள்.

நாஞ்சில்வேந்தன்
அகில உலக நயன்தாரா ரசிகர்மன்றம்

ers said...

வாங்க நயன்தாரா மன்ற தலைவர். ஆனாலும் சொந்த ஐடியில் பின்னோட்டம் போடக்கூடாதா

Anonymous said...

இந்தப்பதிவிலும் அந்த படத்தை போட்டிருக்கலாம்.

ers said...

அப்புறம் தமிழ்மணத்தில் எங்க சீட் கிழிஞ்சிருக்கும்.

Anonymous said...

'''''''

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP