குட்டி ஜோவின் புகைப்படங்கள்
Wednesday, July 16, 2008
திரையுலக தம்பதிகளான சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு கடந்த ஆண்டு ஆக.11ம் தேதி பிறந்த தியாவிற்கு ஒரு வயதாகிறது. பொதுவாகவே விழாக்களுக்கு அதிகம் வராத ஜோ, தனது குட்டி செல்லம் தியாவுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்… இந்த குழந்தை சிரித்தால்…. நீங்களும் நானும் ஏழையாகலாம்…
மேலும் பல செய்திகள்...
http://cinema.nellaitamil.com/t/
1 comments:
exactly....
immmkum... always people are ready to become poorer
foolish people
Post a Comment