எம்.எஸ்.பாஸ்கருக்கு கிஸ் கொடுத்த விவேக்
Friday, August 15, 2008
குரு என் ஆளு படத்தில் எம்.எஸ்.பாஸ்கரும் விவேக்கும் அடிக்கும் லூட்டியை பார்த்து பட யூனிட்டே கதிகலங்கி கிடக்கிறது. இதற்கு முக்கிய காரணம் சிவாஜி பட ஸ்ரேயா போல பாப் கட்டிங் செய்து கொண்டு பெண் வேடத்தில் தோன்றும் விவேக்கிற்கு ரஜினி போன்று சிகை அலங்காரத்துடன் காட்சியளிக்கும் எம்.எஸ்.பாஸ்கர் கிஸ் கொடுப்பது தான்.
இப்படத்தில் நகைச்சுவைக்கு முக்கித்துவம் அளிக்கும் வகையில் இந்த கூட்டணியுடன் மயில்சாமியும் இணைந்து கலக்க உள்ளார்.
படத்தை பார்க்க சொடுக்கவும்...
1 comments:
என் பங்குக்கும் ஒரு கிளிக் போட்டாச்சு.
Post a Comment