ரஜினி அரசியலுக்கு வந்தால் மகிழ்ச்சி - சத்யநாராயணா
Wednesday, September 17, 2008
ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் முதலில் மகிழ்ச்சி அடையும் நபர் நான் தான் என்று ரசிகர் மன்றங்களின் தலைமை பொறுப்பு வகிக்கும் சத்ய நாராயணா கூறியுள்ளார்.
பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு சத்யநாராயணா அளித்துள்ள பிரத்யோக பேட்டியில் இருந்து...
ரஜினி அரசியலுக்கு வருவாரா, ரசிகர்களை அவர் அக்டோபர் மாதம் சந்திப்பதன் நோக்கம் குறித்து அவர் விரிவாக இதில் கூறியுள்ளார்.
ரஜினியை மட்டுமல்ல… உங்களை சந்திப்பதுகூட ரசிகர்களுக்கு குதிரைக் கொம்பாகி விட்டதே…?
அப்படியெல்லாம் இல்லை. ரசிகர்கள் என்னைச் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களைத் தவிர்க்கவேண்டிய அவசியமும் எனக்குக் கிடையாதே!
http://nellaitamil.com/view.php?page=907
1 comments:
ரஜினி அரசியலுக்கு வந்தால் சத்யாவுக்கு மகிழ்ச்சிதான். ஆனால் எத்தனை நாட்களுக்குத் தான் இதையே சொல்லிக்கிட்டு இருக்கப் போகிறாரோ தெரியவில்லை.
Post a Comment