இந்த குழந்தை யார்?

Tuesday, September 23, 2008




இந்த குழந்தை இந்திய திரையலகின் ஒரு முன்னணி நட்சத்திரம். இவர் கண்கள் காந்தம் போன்று ரசிகர்களை இழுப்பது... இவர் இப்போது தமிழக ரசிகர்கள் மத்தியில் மையம் கொள்ள போகிறார்... இவர் யார்?
சொடுக்குங்கள்

11 comments:

Thiyagarajan said...

ICEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEE(Aishhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!)

rapp said...

aishwarya rai. me the first

யூர்கன் க்ருகியர் said...

ஐஸ்வர்யா பச்சன்!

ரொம்ப ஈசியா கேட்டுட்டிங்கலே!

ers said...

மயிலாடுதுறை சிவா, தியாகராஜன், இளா, யாத்ரீகன், ராப், ஜுர்கேன்க்ருகேர் ஆகிய அத்தனை நண்பர்களுக்கும் நன்றி. அனைவருமே மிகச்சரியான பதில் எழுதி அசரடித்து விட்டீர்கள்.

MCX Gold Silver said...

எப்படி ப்லாக்ல விளம்பரம் போடரது சொல்லுக

MCX Gold Silver said...

எப்படி ப்லாக்ல விளம்பரம் போடரது சொல்லுக

Anonymous said...

எப்படி ப்லாக்ல விளம்பரம் போடரது சொல்லுக

Bleachingpowder said...

மூனு படத்துக்கும் aishwarya1.jpg, aishwarya2.jpg, aishwarya3.jpg னு பேர வச்சுட்டு கேள்வி வேற கேட்குறீங்க, இதுல கரெட்டா சொன்னவங்களுக்கு நன்றி வேற...ஹைய்யோ...ஹைய்யோ :)))

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP