குஷியில் மிதக்கிறார் இயக்குனர் வசந்த்
Sunday, May 4, 2008
சென்னை ரோட்டரி சங்கம் அளித்த 'பார் தி ஷேக் ஆப் ஹானர்' விருதை, மானசீக குரு மணிரத்னம் கையில் வாங்கிய குஷியில் உள்ளார் இயக்குனர் வசந்த்.
'சத்தம் போடாதே' படத்திற்குப் பின் சில நாட்கள் அமைதியாக இருந்த வசந்த், தற்போது மீண்டும் களத்தில் இறங்கிவிட்டார். காதல் படம் ஒன்றை எடுக்க அவர் முடிவு செய்துள்ளார். இப்படத்திற்கு 'நடை உடை பாவனை' என்று பெயரிடப்பட்டு இருக்கிறது.
இப்படத்தில் இளம் ஹீரோ- ஹீரோயிகள் நடிக்கவுள்ளனர். அவர்களை தேர்வு செய்யும் பணியில் வசந்த் பிசியாக இருக்கிறார்.
0 comments:
Post a Comment