ரோபோ படத்தில் சாப்ட்வேர் என்ஜினீயர்களுக்கு இயக்குனர் வாய்ப்பு
Saturday, May 17, 2008
ரஜினிகாந்த் நடிக்கும் "ரோபோ' படத்தை இயக்கவுள்ள ஷங்கர், 25 பேரை உதவி இயக்குநர்களாகச் சேர்க்கவுள்ளாராம். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சாஃப்ட்வேர் என்ஜினீயர்கள் என்று கூறப்படுகிறது.இதற்காக பரபரப்பாக இன்டர்வியூ நடத்தி வருகிறார். பெரிய பதவிக ளுக்காக வரும் சிபாரிசுகளைப் போல "இவரைச் சேர்த்துக்கொள்ளுங் கள்; அவரைச் சேர்த்துக்கொள்ளுங்கள்' என்ற பாணியில் பல பெரும் புள்ளிகள் சிபாரிசு செய்துவருகிறார்கள். ஆனால் திறமையுள்ளவர்க ளுக்கே வாய்ப்பு என்று கூறிவிட்டாராம் இயக்குநர்.
0 comments:
Post a Comment