குசேலன் டாப்-10 புகைப்படங்கள்
Saturday, June 21, 2008
நெல்லைதமிழ் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள குசேலன் திரைப்பட கேலரியில் இருந்து சில புகைப்படங்கள் மெகா சைசில் ரஜினி ரசிகர்களுக்காக இந்ந வலைக்குடிலில் வழங்கப்படுகிறது. இந்த புகைப்படங்கள் குறித்த உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். உங்கள் கருத்துக்களுக்கு ஏற்ப புகைப்படங்களை வெளியிடுவதுடன் புதிய தகவல்களையும் தருகிறோம். நன்றி: www.nellaitamil.com
11 comments:
பட்டய கிளப்புங்க ...படம் தாறுமாறா இருக்கு :-))
வாங்க கிரி... மொதல்ல நீங்கதானா... அப்ப பின்னோட்டங்களும் பட்டைய கிளப்பிடும். அதுசரி வலைப்பதிவர்களில் ரஜினிரசிகர்கள் வேறயாரும் இல்லையா...
தங்களின் மேலான கருத்துக்கும்,ஆதரவுக்கும் என் நன்றி.
இந்த பதிவில் இயற்கைக் காவலர் யோகநாதன் அவர்களின் சாதனைச் செய்திகளையும் ,புகைப்படத் தொகுப்பையும் பதித்திருகிறேன்.
உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்..
குசேலன் 'சூப்பர் ஸ்டாரின்' புகைப்படங்கள் மிகவும் அருமையாக உள்ளது..படத்திலும் இந்த அளவுக்கு இளமையாக தெரிந்தால் நல்லா இருக்கும்..
கருத்துக்கு நன்றி விஜய். படத்தில் கலக்குவார் என்று எதிர்பார்க்கிறோம். வாசு படம் என்பதால் 100 சதம் நம்பிக்கை இருக்கிறது.
இன்று தான் உங்கள் நெல்லை தமிழ் இணையத்தளம் சென்று பார்த்தேன். நன்றாக இருக்கிறது.
//அதுசரி வலைப்பதிவர்களில் ரஜினிரசிகர்கள் வேறயாரும் இல்லையா...//
:-)))) அது தெரியாதுங்க.. ஆனா தலைவர் பேருல ஒரு பதிவு போட்டீங்கன்னா ..உங்க பதிவுக்கு வரும் ஹிட் பிச்சுட்டு போகும், அது நன்றாக தெரியும் :-)))
நன்றி கிரி
நெல்லை தமிழனுக்கு நன்றி. நீங்கள் கூறுவதற்கு முன்னதாகவே நெல்லை தமிழ் கடந்த சில மாதங்களுக்கு முன் அதிக நெல்லை செய்திகளை தாங்கி வந்தது. மிகுந்த சிரமத்திற்கிடையே செய்திகளை வழங்கினால் குறிப்பிட்ட நடிகரின் படத்தை பற்றி செய்தி வரவில்லையே என்று இமெயில் வருகிறது. இப்படி பல நாள் பார்த்துவிட்டு கடைசியில் தான் இந்த முடிவு. மாற்றங்கள் இத்தோடு நிற்கப்போவதில்லை. மேலும் பல மாற்றங்களுடன் செய்திகள் வழங்க எங்களை தயார் படுத்தி வருகிறோம். தங்களின் வருகைக்கு நன்றி.
//:-)))) அது தெரியாதுங்க.. ஆனா தலைவர் பேருல ஒரு பதிவு போட்டீங்கன்னா ..உங்க பதிவுக்கு வரும் ஹிட் பிச்சுட்டு போகும், அது நன்றாக தெரியும் :-)))//
பார்த்தீங்களா உங்க பதிவு சூடான இடுகைல வந்து விட்டது :-)))
Post a Comment