தமாசா ஒரு அறிவிப்பு
Friday, June 20, 2008
அறிவிப்பு கொடுக்கிற அளவுக்கு தமிழ் சினிமா பெரிய ஆள் இல்லைன்னாலும்
ஒரு அறிவிப்பு...
நெல்லைதமிழ் இணையத்துக்கு தகுதி வாய்ந்த நிருபர் தேவை இப்படி ஆரம்பித்து எப்படி முடிக்கலாம் என்பது தான் இந்த அறிவிப்புக்குரிய கேள்வி.
..................................................................................................................................................................
இதுக்கு பின்னாடி எந்த வார்த்தைகளை போட்டு அழகு படுத்தலாம் என்று தமாசா (இல்லைங்க சீரியசா நாலு வார்த்தைகளை நச்சுன்னு பின்னோட்டமா போடுங்களேன்.
டெயில்பீஸ் : நானும் ஒரு காலத்தில் (அதிகமில்லை 6 மாதம் முன் வரையில்) 10 ஆண்டுகள் நிருபராக குப்பை கொட்டியாச்சு.
1 comments:
இந்தப்பதிவை யாராவது படிச்சிங்களா...
Post a Comment