லாலே லாலா லாலேலொ... பாடப்போகிறார் விஜயகாந்த்
Saturday, June 21, 2008
நடிகர் விஜயகாந்த் இப்போது குறி வைத்திருப்பது தமிழக தாய்குலங்களை. கடந்த சில படங்களாக ஆய்... ஊய்... என்று பின்னங்கால் பிடறியில் தெரிக்க எதிரி நாட்டு தீவிரவாதிகளை தும்சம் பண்ணிக்கொண்டிருந்தார். எந்தப்படங்கள் என்றாலும், முன்னாள் ரசிகர்களும் இன்னாள் தொண்டர்களும் திரையரங்கில் குவிந்து விடுவார்கள் என்றாலும் தாய்குலங்களை கவர் பண்ணமுடியாமல் போய் விட்டது. இந்த குறையை சரி செய்ய அம்மா கிரியேசன்ஸ் மூலம் விக்ரமன் படத்தில் நடிக்கிறார் விஜயகாந்த்.
இந்தப்படத்திலும் விக்ரமன் பட பாணியில் இரட்டை விஜயகாந்த் பாத்திரம் தான். ஒன்றில் வயதான வேடம். மற்றொன்று இளைஞன். இவருக்கு ஜோடி மீரா ஜாஸ்மின். இந்தப்படத்திற்கான தலைப்பு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தலைப்பை பதிவு செய்துள்ளவரிடம் விலை பேசி வருகின்றனர். அரசாங்கத்துக்கு பின் கேப்டன் தொடர்ந்து டூயட்தான் பாடப்போகிறாரோ என்னவோ?
10 comments:
//கடந்த சில படங்களாக ஆய்... ஊய்... என்று பின்னங்கால் பிடறியில் தெரிக்க எதிரி நாட்டு தீவிரவாதிகளை தும்சம் பண்ணிக்கொண்டிருந்தார். //
ஹா ஹா ஹா இதை படித்தால் விவேக் கூறியது தான் நினைவுக்கு வருகிறது.. "காஷ்மீர் ல இருந்து கன்னியாகுமரி வரைக்கும் உள்ள அனைத்து தீவிரவாதிகளையும் எங்க கேப்டன் சுட்டு கொன்று விட்டார்" :-)))))))))))
//அம்மா கிரியேசன்ஸ் மூலம் விக்ரமன் படத்தில் நடிக்கிறார் விஜயகாந்த்.//
ரொம்ப சந்தோசங்க.
அம்மா கிரியேசன்ஸ் சிவா எங்க ஊர்க்காரர், பாவம் அவர் தயாரிப்பில் சின்ன மாப்ளே க்கு பிறகு எந்த படமும் வெற்றியடையவில்லை. இந்த படமும், தற்போது எடுக்கப்பட்டு இருக்கும் சரோஜா படமும் வெற்றி அடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சிவா உங்க ஊர் காரரா. அப்ப படம் சூப்பர் ஹிட்டுத்தான். அப்புறம் பிரஸ்மீட்டில் தமிழ்சினிமாவை தனியா 'கவர்' பண்ண சொல்லிடுங்க...
இந்த செய்தி வந்தவுடனே தமிழ்மண பதிவர்கள் அந்த படத்தோட விமர்சனத்த டைப் பண்ண ஆரம்பிச்சிட்டதா கேள்வி
//ஒன்றில் வயதான வேடம். மற்றொன்று இளைஞன்.//
பயமுறுத்தாதீங்க.
'ஒன்றில் இளைஞன் வேடம், மற்றொன்றில் இயல்பாக வருகிறார்' என்று இருக்கனுமுங்க.
ஒரு நிமிஷம் ஆடிட்டேன்.
வெண்பூவிற்கு
எல்லா படத்துக்கும் விமர்சணம் வராதுங்க... ரஜினி, கமல் படமா இருந்த வரும்.
......................
வடகரை வேலனுக்கு...
கருத்துக்கு நன்றி உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நிறைய நடிகர்களின் ரசிகர்கள் நம்மூரு சீவலப்பேரி அரிவாளோடு கிளம்பி வந்து விடுவார்கள். எனக்கு கொஞ்சம் பயம் ஜாஸ்தி.
நல்லவர் ஒருவர் இருந்தாலே
அவருக்காக பெய்யும் மழை
எல்லாருக்கும் பொது என்பது சான்றோர் வாக்கல்லவா!
இயற்கை போராளிப் பற்றிய முழு தகவல்களையும் தருகிறேன்..அதற்கு அவகாசம் தேவைபடுகிறேது தோழரே..
-vijay
நன்றி விஜய்.
ரொம்ப சரியாத்தான் சொல்லி இருக்கீங்க..
கேப்டன் ஒன்னும் வித்தியாசமான அரசியல் வாதி இல்லை என்பது அவரது கடந்த திரைப்படமான அரசாங்கத்தில் வெளி வந்துவிட்டது.. இதுவரை வெளிவந்த எல்லா படத்திலேயும் தீவிரவாதி எல்லாரும் முஸ்லிமாக இருப்பான். உண்மையில் முஸ்லீம் எல்லாரும் தீவிரவாதியாகத்தான் இருக்கான் என்பது வேற விஷயம். இப்போ வெளி வந்த அரசாங்கம் படத்தில் மட்டும் தீவிரவாதிக்கு முஸ்லீம் பேரு கிடையாது!!!
இவரும் விட்டால் கலைஞரைப் போல த.மு.மு.க. செயலாளர் :) ஆக கூடிய சீக்கிரமே மாறி விடுவார் என எதிர் பார்க்கலாம்.
"உண்மையில் முஸ்லீம் எல்லாரும் தீவிரவாதியாகத்தான் இருக்கான் என்பது வேற விஷயம்"
- பொதிகை செல்வனின் இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்.
நாகூர் இஸ்மாயில் உங்க கண்டனத்துக்கு நன்றி. முஸ்லிம்களில் உங்களைப் போல ஒருசில நல்லவங்களும் இருக்கிறார்கள். ஆகவே,
"குண்டு வைக்கிற தீவிரவாதி எல்லாம் முஸ்லிமாகத்தான் இருக்கான் என்று மாற்றிப் படிக்கவும்"
இதையும் நீங்கள் மறுப்பீர்களா என்று தெரியாது.ஆனால் உண்மையை யாராலும் மறைக்க முடியாது.
Post a Comment