குசேலன் ஆடியோ உரிமம் ரூ.2.25 கோடிக்கு விற்பனை
Monday, June 16, 2008
கவிதாலயாவின் குசேலன் திரைப்பட ஆடியோ உரிமயை 2.25 கோடிக்கு வாங்கியுள்ளது அனில் அப்பானி குரூப் கம்பெனி.
ஜி.வி.பிரசாத் இசையில் 5 பாடல்களும் மெலடி கலந்த தொனியில் சூப்பர் ஹிட்டுக்கு காத்திருக்கிறது. குறிப்பாக சங்கர் மகாதேவன் பாடியுள்ள எம்.ஜி.ஆரு. சிவாஜி... என்டிரு தந்தது இந்த சினிமா பாடல் செம ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு பாடலில் பொல்லாதவன், முரட்டுக்காளை போக்கிரி ராஜா, ராஜாதிராஜா உள்ளிட்ட ரஜினி நடித்த படப்பெயர்கள் இடம் பெறும் வகையில் பாடல் வரிகள் அமைந்துள்ளன. இந்த பாட்டும் ரஜினி ரசிகர்களை முனுமுனுக்க வைக்கும்.
0 comments:
Post a Comment