குசேலன் 5 பாடல்கள் முழு விபரம்
Saturday, June 28, 2008
ஜுலை 1ம் தேதி முதல் குசேலன் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் கேட்கப்போகிறது. இந்த பாடல்கள் வெளியீட்டு விழா வரும் 30ம் தேதி நடக்கிறது. முதலில் ஒரு லட்சம் சி.டிக்களும் 25 கேசட்டுக்களும் சென்னை மற்றும் மும்பையில் வெளியிடப்படுகிறது. இந்த கேசட் உரிமையை அம்பானி நிறுவனம் 2.25 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
இப்படத்தில் உள்ள பாடல்களும் அதை பாடியவர்கள் விபரமும்
சினிமா... சினிமா...
பாடியவர் : சங்கர் மகாதேவன்
எழுதியவர் : கவிஞர் வாலி
சொல்லாம...
பாடியவர்கள் : ஹரிஹரன், சுஜாதா, பேபி ரஜினி, பேபி பூஜா
எழுதியவர் : பா.விஜய்
ஓம் சாரீர...
பாடியவர்கள்: தலேர் மெகந்தி, சித்ரா, சாதனா சர்க்கம்
எழுதியவர் : கவிஞர் வாலி
சாரேய்...
பாடியவர்கள் : ஸ்ரேயா கோஷல் மற்றும் குழந்தைகள்
எழுதியவர் : டாக்டர் கிருதியா
பேரின்ப....
பாடியவர்கள் : காளீஸ்கர், பிரசன்னா
எழுதியவர் : யோகபாரதி
மேலும் சினிமா செய்திகள்....
0 comments:
Post a Comment