இந்தி நடிகை தீபா சாரி தமிழுக்கு வருகிறார்

Saturday, June 28, 2008


கவர்ச்சிக்கு ஒரு எல்லைக்கோடு உண்டு. திறமை இருந்தால் தமிழ் சினிமாவில் சாதிக்கலாம் என்கிறார் தீபா சாரி. இவர் இந்தியில் கபூத்தர் படம் திரைக்கு வந்தார். இவர் திறமையை காட்டிய பல விளம்பர படங்கள் உள்ளன. இவற்றில் சாம்பிளுக்கு இதுவும் ஒன்று
தமிழில் பலம் என்ற படத்தில் அரவிந்த் வினோத்துக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தை இயக்குபவர் முரளி கிருஷ்ணா.

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP