அத்தையின் முதலிரவை எட்டிப்பார்த்த நடிகை
Thursday, June 5, 2008
அந்த நடிகைக்கு அப்போது வயது 10.சுட்டித்தனமாக கொஞ்சம் ஓவராகவே இருந்தது. சம்மந்தப்பட்ட நடிகையின் சொந்த அத்தை (அப்பாவின் தங்கை) மாங்குடி சுபாவிற்கு திருமணம் நடைபெற்று முதலிரவு அறைக்கு சென்று கொண்டிருந்தார். உள்ளே சென்று கட்டிலில் மாங்குடி சுபாவும் அவரது கணவரும் அமர்ந்திருக்க சுபாவின் கால்களில் ஒரு பிஞ்சுக்கை கிள்ளியது. அப்போது தான் தெரிந்தது. சுட்டிக்குழந்தையின் சில்மிஷம் தான் என்று.அத்தையின் முதலிரவு அறைக்குள் நுழைந்த நடிகை வேறுயாரும் இல்லை. நடிகை பிரியா மணி தான். சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றில் அவர் பேட்டி கொடுத்து கொண்டிருந்த போது பிரபல பாடகியான மாங்குடி சுபா, இந்த குட்டை போட்டு உடைத்தார். அவரே சொன்ன இன்னொரு தகவல் பிரியாமணி பெங்களூர் சென்றார் சைட் அடிப்பதற்காக தனது நண்பிகளோடு கிளப்பி விடுவாராம். நீங்கள் பெங்களூர்காரர் என்றால் பிரியாமணியின் கடைக்கண் பார்வையில் இருந்து தப்பமுடியாது.பிரியா மணியின் இப்போதைய ஆசை என்னவென்றால், தனக்காக யாராவது ரசிகர் மன்றம் வைக்கமாட்டார்களா என்பது தான். பிரியா மணிக்கு போன் போடுங்கள் ரசிகர் மன்றம் அமைப்பதற்கான அனுமதி எளிதாய் கிடைக்கும்.
மேலும் சினிமா செய்திகளுக்கு சொடுக்குங்கள்
மேலும் சினிமா செய்திகளுக்கு சொடுக்குங்கள்
1 comments:
அட பாவிகளா!! இப்படி பகிரங்கமாக சொல்லிபுட்டாங்களே!!!!!!
மாங்குடியா? இல்ல மால்குடியா?
//தனக்காக யாராவது ரசிகர் மன்றம் வைக்கமாட்டார்களா என்பது தான்//
நான் ரெடி!! உங்க நடிப்பு என்ன? நடனம் என்ன? chanceஏ இல்ல. அதுவும் அந்த குரல்.. உங்க அத்தைக்கு பெருமை தேடி தரும் ஒரு குரல். மன்சூர் அலிகான் குரலுக்கு ஒரு போட்டியான குரல்!! :)))
Post a Comment