கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் : பாவனா பிறந்தநாள் உறுதி
Friday, June 6, 2008
கோலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ளேன். இதுவரையில் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று யாரும் என்னை நிர்பந்திக்க வில்லை. நீண்ட நாட்களாகவே எனக்கு சொந்த குரலில் பேசி நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. ஜெயங்கொண்டான் படத்தில் எனது குரலில் டப்பிங் பேசியுள்ளேன். எப்போதும் பேசிக்கொண்டிருப்பதும் நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடிப்பதும் பிடிக்கும். கமர்ஷியலான படங்களில் நடிப்பதையே அதிகம் விரும்புகிறேன். இப்போது என் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் தரும் வகையில் மளையாளத்தில் டுவண்டி டுவண்டி திரைப்படத்தில் நடித்து வருகிறேன். தெலுங்கில் ஹீரோ படத்திலும் நடிக்கிறேன். இப்படத்திலும் குடும்பப்பாங்கான கேரக்டர்தான்.
பாவனாவின் பயோடேட்டா மற்றும் புகைப்படங்கள்
1 comments:
என் காதுல 'நடிக்க மாட்டேன்'னு விழுந்துச்சு.. ஆமா இவங்க என்னிக்கு நடிச்சாங்க?
Post a Comment