சிங்கம்-வில்-வில்லு முதல் பார்வை

Friday, June 6, 2008


வெற்றிப்படமான போக்கிரிக்கு பின்பு மீண்டும் கூட்டணி அமைத்திருக்கிறார்கள் விஜய்-பிரபுதேவா. பெயர் குழப்பம் காரணமாக நீண்ட முடிவுக்கு பின் வில்லு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. விஜய் நடிக்கும் வில்லு படப்படிப்பு பழனியில் நாளை நடக்க உள்ள வில்லு படத்திற்கான பத்திரிகை விளம்பரங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
பிரபுதேவா இயக்கத்தில் விஜயுடன் ஜோடி சேர்கிறார் நயன்தாரா. ஐயங்கரன் பிலீம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்திற்கான மற்ற கதாபாத்திரங்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. தேவி சிறீ பிரசாத் இசை அமைக்கிறார். கருணாமூர்த்தி, அருண்பாண்டியன் தயாரிக்கும் இப்படத்திற்கு நிர்வாக தயாரிப்பாளர் நிர்வாக தயாரிப்பாளர்.
இப்படத்தில் ஆக்சன் மட்டுமல்லாமல் ஜனரஞ்சகமாக படத்தை இயக்கும் முடிவில் இருப்பதாக பிரபுதேவாவிடம் பணிபுரியும் உதவி இயக்குனர் ஒருவர் தெரிவித்தார். சுமார் 4 மாத காலம் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் அமெரிக்காவிலும் இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
வில்லு படத்திற்காக நாளை பத்திரிகைகளில் வெளிவரப்போகும் விளம்பரங்கள்...
இங்கே சொடுக்குங்கள்

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP