கன்னட சினிமாவில் குத்துரம்யா செட்டில்
Thursday, June 19, 2008


குத்து ரம்யா நினைவிருக்கிறதா... பல படங்களில் தனது திறமையை காட்டியவர். மதனா... மதனா... மன்மதனா.. என்று சிம்புவுடன் ஜோடி சேர்ந்து ஆட்டம் போட்டவர்.
தமிழ் நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் ஒகேனகல் திட்டத்துக்காக போராட்டம் நடந்து கொண்டிருந்த போது பெங்களூருவில் நடந்த எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டதோடு சரி தமிழ்சினிமாவில் மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கொண்டு கன்னட சினிமாவில் செட்டில் ஆகிவிட்டார்.
இந்த குத்து ரம்யா இப்போது கன்னடத்தில் அந்து இந்து பிரித்தி பந்து மற்றும் முசேஞ்சே மாத்து உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாக்களில் வாய்ப்பு கிடைக்கலையாமே... என்றால் சண்டைக்கு வராத குறையாக... இங்கே என்ன கொறச்சல்... நிறைய படம் கைவசம் இருக்கு... தமிழ் படமா முடிந்தால் பார்க்கலாம் என்கிறார்.
7 comments:
கருத்துக்களை பதியமிடுங்கள். உங்கள் கருத்துக்கள் எங்கள் தளத்திற்கு உரம்போன்றது. வளர வாழ்த்துங்கள். நன்றி.
நான் தான் பர்ஸ்ட்டு....
முகப்பு படம் ஆக்கியாச்சு :-)))
கிரி நீங்கள் சொன்னது புரியவில்லை.
//கிரி நீங்கள் சொன்னது புரியவில்லை.//
:-)))) என்னோட கணினியில் பேக் கிரௌண்டு படமாக ஆக்கி விட்டேன் ... எனக்கு குத்து ரம்யா மற்றும் மாளவிகா மிக பிடிக்கும்..ஹி ஹி ஹி
அப்புறம் ஒரு விஷயம்..உங்க "word verification" முறையை நீக்கி விடுங்க..பின்னூட்டம் போட சிரமமாக இருக்கிறது :-(
நன்றி கிரி.
தமிழ் நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் ஒகேனகல் திட்டத்துக்காக போராட்டம் நடந்து கொண்டிருந்த போது பெங்களூருவில் நடந்த எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட நாய், தமிழ் சினிமாவுக்கு தேவயில்லை
குடிக்க கூட தண்ணிர் தராத மாநிலங்கள், இந்த லட்சனத்தில இருக்கு நம்ம இந்தியா(இந்த தீவெட்டி, ஹிந்திய தமிழில் திணித்தும், திணிக்கவும் முயல்கிறது)
Then how do i will have patriotic in india
Post a Comment