இந்த ஸ்டில்கள் ரஜினி ரசிகர்களுக்கு சமர்ப்பணம்
Thursday, June 19, 2008














நெல்லை தமிழ் இணையம் வழங்கும் குசேலன் படத்தின் இந்த ஸ்டில்களை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தி தனது பிளாக்கை அலங்கரிக்கலாம் என்ற நோக்கத்துடன் எமது சென்னை சினிமா ரிப்போர்ட்டர் அனுப்பிய படங்கள் எங்களது வாட்டர் மார்க் இல்லாமலே உங்களுக்கு வழங்குகிறோம். ரஜினியின் குசேலன் படம் வெற்றியடைய வாழ்த்துக்கள். சிறப்பு புகைப்படங்கள் வெளியானதும் மீண்டும் உங்களை சந்திக்கிறோம். நன்றி.
இந்தப்படங்களை சொடுக்கி டவுன்லோடு செய்து கொள்ளலாம். நன்றி.
இந்தப்படங்களை சொடுக்கி டவுன்லோடு செய்து கொள்ளலாம். நன்றி.
3 comments:
வாட்டர் மார்க் இல்லாத படங்களை வெளியிடுவது நல்லதா... உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
நான் வரவேற்கிறேன். ஆனால் அது உங்கள் விளம்பரத்தை குறைக்கும்.
சாதாரண ரசிகனாக எனக்கு சந்தோசம்.
மறுமொழியிட்ட கிரி அவர்களுக்கு நன்றி. தங்கள் கருத்து ஏற்புடையது. ஆயினும் பிளாக்கில் வாட்டர் மார்க் வேண்டாம் என்பது எனது அபிப்பிராயமாக உள்ளது. நன்றி.
Post a Comment