இந்திப்பட ரீமேக்கில் பசுபதிக்கு சிம்ரன் ஜோடி
Sunday, June 15, 2008
டாக்ஸி நம்பர் 9211- இந்திப்படத்தில் நானா பட்கர் நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் ரீமேக் படம் ஒன்றில் நடிக்க உள்ளார் குசேலன் பசுபதி. இப்படத்தில் அஜ்மல் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக கருப்பசாமி குத்தகைதாரர் நாயகி மீனாட்சி நடிக்கிறார். இப்படத்தின் முக்கிய பாத்திரமே டாக்ஸி டிரைவர் தான். இதில் பசுபதி நடிக்கிறார். அவருக்கு ஜோடி சிம்ரன். இப்படத்தை ஜி.வி பிலீம்ஸ் தயாரிக்கிறது.
0 comments:
Post a Comment