வில்லு புகைப்படங்கள் எக்ஸ்குளுசீவ்
Sunday, June 22, 2008
நடிகர் விஜய் பொறந்த நாள் வருதில்லா. அதன் நெல்லைதமிழின் ரசிகர்களுக்கு நெல்லைதமிழின் கிப்ட். இந்தப்படங்கள்.... ப்ரஷ்சாக பதிவேறுது... எங்க சைட் விஜய் ரசிகர்களுக்கு எதிரி இல்லைங்கன்னா. மற்ற படங்களை பாக்க கொஞ்சம் சைட் பக்கம் வாங்கன்னா.. http://www.nellaitamil.com/
நேரடி இணைப்பு சுட்டி... http://www.nellaitamil.com/viewgallerry.php?cat=259
7 comments:
ஐயா... சாமி.... பின்னோட்டம் போடுங்க... தலீவரு பிறந்த நாளைக்கு வாழ்த்து கீழ்த்து அனுப்பப்புடாதா..
;-)
கானாபிரபாவுக்கு...
பின்னோட்டத்துக்கு இன்னா அர்த்தம்னு தெரியல சாமி
யாருங்க இவரு....எந்த ஊரு
பார்க்க மூக்கும் முலியுமா...
இன்னைக்கீ அவருக்கு பொறந்த நாளா
happy bday பா
விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
விஜய் படத்தோட எந்த படத்தை வேண்டும் என்றாலும் நீங்க எடுத்து போடலாம், எனென்றால் எந்த ஒரு வித்யாசமும் படங்களில் இல்லை. அனைத்து திரைபடங்களின் புகை படங்களும் ஒரே மாதிரியாகவே உள்ளன.
அதிஷா மற்றும் விஜய்க்கு நன்றி
அதிஷாவுக்கும் கிரிக்கும் வாழ்த்துக்கள்.. வலைப்பக்கம் வாங்க விஜய்...
Post a Comment