குசேலன் இந்தி ரீமேக்கில் தபூ நடிக்கிறார்.
Saturday, June 28, 2008

தமிழில் குசேலன் படத்தில் பசுபதி மனைவியாக மீனா நடிக்கும் கேரக்டரில் இந்திப்படத்தில் நடிக்க பாலிவுட்டின் கவர்ச்சி புயல் லாராவை ஒப்பந்தம் செய்திருந்தார்கள். ஆனால் திடீரென பில்லு பார்பர் என்ற இப்படத்தில் லாரா நடித்தால் கதையே கண்ணா பின்னாவென்று ஆகிவிடும் என்பதால் ஹோம்லியான முகம் தேடிக்கொண்டிருந்தார் இப்பட இயக்குனர் பிரியதர்ஷன்.
இப்போது இவரது தேர்வு நடிகை தபூ என்கிறார்கள். பில்லு பார்பாரி ரஜினி பாத்திரத்தில் ஷாருக்கானும், பசுபதி கேரக்டரில் இர்பான் கானும் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment