போடா போடி போஸ்டர்கள் வெளியீடு
Friday, June 27, 2008
மும்பையை சேர்ந்த சானியா டெலிபிலிம்ஸ் சார்பில் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவின் அடுத்தபடம் போடா போடி... இப்படத்தினை இயக்க உள்ளார் விக்னேஷ் சிவா. இப்படத்தில் சரத்குமார் மகள் விஜயலட்சுமி, சிம்புவிற்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்ற வதந்தி கோலிவுட் வட்டாரம் முழுவதும் பரவிக்கிடக்கிறது. இப்படத்திற்கான முதல்கட்ட பணிகள் துவக்கப்பட்டு விட்டன. அனேகமாக மும்பையை சேர்ந்த பாலிவுட் நாயகி ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று தெரிகிறது. இப்படத்தை இந்தியிலும் ஒரே நேரத்தில் எடுக்க திட்டமிட்டு வருகிறது சானியா டெலிபிலிம்ஸ்.







0 comments:
Post a Comment