ரோபோவின் கதையை சுட்ட பாலிவுட்
Tuesday, July 8, 2008
மாங்கு மாங்கு என்று மூளையை கசக்கி கதையை தயார் செய்த ஷங்கருக்கு அதை லீக் ஆகாமல் தடுப்பது எப்படி என்பதை யோசிக்க தெரியவில்லை. இதன் காரணமாகவே இப்படத்தின் கதை இந்தியில் திருடப்பட்டு பிரியங்காசோப்ரா மற்றும் ஹர்மன் ஆகியோர் நடிக்கும் 2050 படமாக வெளிவரப்போகிறது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் வெளிவரும் இப்படமும் ரோபோவுக்கு இணையாக பேசப்படுகிறது.
தொடர்ச்சி சொடுக்கவும்
7 comments:
//மாங்கு மாங்கு என்று மூளையை கசக்கி கதையை தயார் செய்த ஷங்கருக்கு//
அப்படியா? செம காமெடிங்க.அவர் கிட்ட இருக்கறது ஒரு கதை தானே?
இது ரொம்ப கொடுமையா இருக்குது. ரோபோ ஆரம்பிக்கறோம்ன்னு சொல்றதுக்கு முன்னாடியே அந்த ஹிந்தி படத்தோட வேலை நடந்துட்டு இருக்கு. அது மட்டுமில்லாம பாலிவுட்காரங்களும் ரொம்ப எதிர்பார்ப்போட இருக்கற படம் ரோபோ. ஏன்னா ரோபோவோட பட்ஜெட் அப்படி :)
அந்தப் படத்தோட கதை 'Back to Future' படத்திலிருந்து சுட்டது. கிராஃபிக்ஸ் 'I Robot' படத்திலிருந்து சுட்டது. இதுல ஷங்கர் மூளைய கசக்க என்ன இருக்குது?
hari, sensi,anonymous....
tks...
tamil cinema
ஷங்கர் இந்தப் படத்தின் கதையை எந்தப் படத்தில் இருந்து சுட்டார்?
வந்தியத்தேவனுக்கு...
இது சுட்டபழமா... சுடாத பழமா என்பதெல்லாம் தெரியது ஐயா.
//வந்தியத்தேவனுக்கு...
இது சுட்டபழமா... சுடாத பழமா என்பதெல்லாம் தெரியது ஐயா//
அப்படியா ஐயா இப்படித்தான் முன்னர் தமிழிழையே ஒரு கதைப்படம் மூன்று வந்தது. ஜோடி, பூவெல்லாம் கேட்டுப்பார் இன்னொரு படம் பெயர் ஞாபகம் இல்லை.
Post a Comment