ஒரு சூடான பாட்டு உங்களுக்காக
Saturday, July 12, 2008
தமிழ்மணத்தில் இப்போதைய டாக்.. தகாத வார்த்தை சித்தர்களை பற்றித்தான் இருக்கிறது. இந்த சூழலில் இந்த பாட்டை வேறு நான் பதிவேற்றி விட்டேன். வழக்கம் போல இதுவும் கூட டெஸ்ட் பதிவு தான் என்றாலும் சூடான இந்த பாட்டு 80களில் ரொம்ப ஹிட். நீங்களும் கொஞ்சம் கேட்டுப்பாருங்களேன்.
0 comments:
Post a Comment