திருவண்ணாமலையில் சானியா நடிக்கிறார்
Friday, July 11, 2008
திருவண்ணாமலை படத்தில் சானியா நடிக்கிறார். இப்படத்திற்கான போட்டோ செஷன் சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சானியா பல்வேறு விதங்களில் போஸ் கொடுத்து படக்குழுவினரை அசத்தியுள்ளார். இப்படத்தில் சானியா இடம் பெற்ற காட்சிகளின் ஸ்டில்கள் இங்கே வெளியாகியுள்ளது.
அது சரி சானியா என்றதும் டென்னிஸ் வீராங்கனை என்று நினைக்காதீர்கள். இவர் பெயர் சானியா வகில். பிரபல மாடலான இவர் கொடுத்துள்ள போஸ்களில் சில உங்கள் பார்வைக்காக... மீதிப்படங்கள் நெல்லை தமிழ் இணையத்தில் விரைவில் பதிவேறும். நன்றி.



2 comments:
சானியா என்றதுமே எனக்கு சந்தேகம்தான். இருந்தாலும் சந்தேகம் தீர்ந்தது. வர்டா.
நன்றி ஜிம்ஷா
Post a Comment