காலர் டீயூனை மாற்றினார் விஜய்
Wednesday, July 9, 2008
நடிகர் விஜய் இப்போதெல்லாம் தனது செல்போனில் காலர் டியூனாக வைத்திருக்கும் பாட்டு என்ன தெரியுமா...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தயாரிக்கப்பட்ட ஆல்பத்தின் வரிகள் தான். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரையில் தல நடித்த பில்லா படத்தின் பாட்டை வைத்திருந்தார் விஜய். இது வரையில் தான் நடித்த எந்த படப்பாடலையும் காலர் டியூனாக வைக்காத விஜய் கடந்த ஓராண்டுக்கு முன்னதாக எம்.ஜி.ஆர். படத்தின் பிரபல பாடல் ஒன்றை ரிங்டோனாக வைத்திருந்தார்.
மாம்பழமாம் மாம்பழம் பாட்டெல்லாம் புடிக்கிலீங்களாண்ணா..
0 comments:
Post a Comment