ரஜினிகாந்த் சில கொசுறு தகவல்கள்
Wednesday, July 9, 2008
ரஜினிகாந்த் தனது வீட்டில் பிரத்யோகமாக அமைக்கப்பட்டுள்ள தனது பர்சனல் ரூமில் மனைவி லதாவை கூட அனுமதிப்பதில்லை. ஆனால் இதற்கு ஒரே விதிவிலக்கு தனது பேரன் மடடும் தான்
ரஜினி தன்னை ஃப்ரெஷ்ஷாக்கிக் கொள்ள கேரளாவுக்குச் சென்று ஆயுர்வேத சிகிச்சை, மஸாஜ் செய்துகொள்வது வழக்கம்
ரஜினி, கர்நாடகாவில் உள்ள அனைத்து சொத்துக்களையும் விற்றுவிட முடிவு செய்திருக்கிறாராம். அங்குள்ள பெரிய கம்பெனிகளில் அவருக்கு ஏகப்பட்ட ஷேர்கள் இருந்தன. சென்ற வருடம் ஷேர் மார்க்கெட் ஓ.ஹோ என இருந்ததால் அதை விற்றுவிட்டார்.
மேலும் ரஜினி தகவல்கள்
0 comments:
Post a Comment