Showing posts with label jemini ganesan. Show all posts
Showing posts with label jemini ganesan. Show all posts

மறக்க முடியுமா? ஜெமினி கணேசன்

Friday, January 23, 2009

நடிகர் ஜெமினி கணேசன் தமிழ் திரையுலகில் மறக்க முடியாத அளவிற்கு ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருக்கிறார். காதல் மன்னல் என்றழைக்கப்பட்ட நடிகர் ஜெமினி கணேசன் குறித்து கலைஞர் தொலைக்காட்சியில் மறக்கமுடியாத பல நினைவலைகளை அவருடன் நடித்தவர்கள் பகிர்ந்து கொண்டனர். அவரது புகைப்படங்களில் இருந்து சில....

தமிழகத்தின் புதுக்கோட்டையில் நவம்பர் 1920ல் பிறந்தவர் ஜெமினி கணேசன். அவரது சினிமா சரித்திரம் மிஸ்மாலினி (1947) மூலமாகத் துவங்குகிறது. பெண், கணவனே கண்கண்ட தெய்வம் மற்றும் மிஸ்ஸியம்மா போன்ற படங்கள் அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை அளித்தன. தென்னிந்திய மொழிகளிலும் ஹிந்தியிலுமாக 200 படங்களுக்கும் மேல் ஜெமினி கணேசன் நடித்திருக்கிறார்.

அவருக்கு ஏற்கனவே பத்மஸ்ரீ, நடிப்புச் செல்வம் மற்றும் நடிகர் மன்னன் போன்ற விருதுகளையும், பட்டங்களை வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அவருடைய தபால்தலை வெளிவந்திருப்பதும் அவர்தம் கலைத் திறனுக்கு ஒரு சான்றாகலாம்.


ஜெமினிகணேசன்
ஜெமினிகணேசன்
ஜெமினிகணேசன்
jemini ganesan

தகவல்கள் உதவி : விக்கிப்பீடியா

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP