Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

பார்க்க கூடாத கோணத்தில் நடிகைகள்

Sunday, October 19, 2008




நடிகைகளை எந்த கோணத்தில் பார்க்க வேண்டும் என்று ஒரு வரைமுறை உள்ளது. நமீதா மாதிரி கும்மென்று இருந்தால் தான் நடிகைகளை ரசிகர்களுக்கு பிடிக்கும். ஆனால் மேற்கத்திய நடிகைகள் உடல் மெலிவிற்காக பட்டினி கிடக்கிறார்கள். இவர்கள் பட்டினி கிடப்பதால் எப்படி இருப்பார்கள் என்பதற்கு ஒரு சாம்பிள் புகைப்படங்கள்

Read more...

ஒரு நடிகை பால் கறக்கிறார் (படத்துடன்)

Saturday, October 18, 2008


தமிழ்நடிகைகள் பால் கறக்கும் காட்சிகள் சற்று விகல்பமாகவே எடுக்கப்படும். ஆனால் ஹாலிவுட் நடிகைகள் பால் கறப்பதை யதார்த்தமாக ஒரு புகைப்படக்காரர் படம் பிடித்திருக்கிறார். இது ஒன்றும் அடல்ஸ் ஒன்லி படம் அல்ல என்பதால் தாராளமாக பார்க்கலாம்.

Read more...

ஹீரோயினுக்குப் பளார் விட்ட காதலன்!

என்னெதிரில் ஹீரோவைக் கட்டிப் பிடிப்பதா? ஹீரோயினுக்குப் பளார் விட்ட காதலன்!

என்னெதிரிலேயே கதாநாயகனைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதா என்று ஆத்திரமடைந்த காதலன் ஹீரோயினை அடித்து காயப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அட்சயா மல்டி மீடியா எனும் நிறுவனம் தயாரித்துள்ள முதல் படம் இன்னொருவன். இந்தப் படம் மூலம் ஆதித்யா-மனோஹோ நாயகன்-நாயகியாக அறிமுகமாகின்றனர். எஸ்டி குணசேகரன் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் நாயகி மனோஹா புதுமுகம் என்றாலும் பிரபல நாயகிகளையும் மிஞ்சும் வகையில் படப்பிடிப்பில் தகராறு செய்து இயக்குநரையும் தயாரிப்பாளர்களையும் பஞ்சாயத்துக்குப் போகுமளவு செய்துவிட்டாராம்.

படப்பிடிப்பு நடக்கும் போதெல்லாம் தனது காதலனையும் கூட்டி வந்துவிடுவாராம். அந்தக் காதலனோ, தன் எதிரில் யாரும் மனோஹாவைத் தொட்டுவிடக் கூடாது என கண்டிஷன் போடுவாராம்.

இதில் கடுப்பான இயக்குநர், ஒருமுறை அந்தக் காதலன் எதிரிலேயே மனோஹாவை புதுக் கதாநாயகன் ஆதித்யா கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் காட்சியை வைத்து காதலனை வெறுப்பேற்றியுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த காதலன் படப்பிடிப்பு முடிந்ததும், நேராக நாயகியின் வீட்டுக்கே போய் அவரை அடித்து முகத்தில் காயம் ஏற்படுத்திவிட்டாராம்.

மேலும், இந்தப் படத்துக்காகக் கொடுத்த கால்ஷீட்டை மறந்துவிட்டு, அவள் பெயர் தமிழரசி எனும் படத்தில் மனோஹா நடிக்கப் போக அந்தப் பிரச்சினையும் தயாரிப்பாளர் கவுன்சிலுக்குப் போயிருக்கிறது.

இது எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்த மாதிரி இன்னொரு சமாச்சாரமும் நடந்துள்ளது.

கதாநாயகியின் கிளாமர் எடுப்பாகத் தெரிய வழக்கமாக சில சமாச்சாரங்களைப் பயன்படுத்துவார்கள் காஸ்ட்யூமர்கள். மனோஹாவோ அதை அணியமாட்டேன் என அடம் பிடித்தாராம். உடனே அவரை அனுப்பிவிட்டு ஜனவாஹினி என்பவரை டூப்பாகப் போட்டு, அழகு எடுப்பாகத் தெரியும் அளவுக்கு கவர்ச்சி சொட்டச் சொட்ட காட்சியை எடுத்து முடித்தாராம்.

இப்படி ஒருவழியாக படத்தை முடித்து நேற்று ஆடியோவும் வெளியிட்டு விட்டார்கள் இன்னொருவன் படத்துக்கு. இத்தனைப் பிரச்சினைகளை ஏற்படுத்திய மனோஹா, இந்த விழாவுக்கும் வரவில்லை.

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் கவுன்சில் செயலாளர் முரளிதரன், விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி சேகரன் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு முதல் சிடியை வெளியிட டாக்டர் புஷ்பாஞ்சலி அசோகன், திருமதி மஞ்சுளா சேகர் பெற்றுக் கொண்டனர். , இசையமைப்பாளர் ஆதீஷ் உத்ரியன், நடிகர் எம்எஸ் பாஸ்கர் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மேலும் சினிமா செய்திகள்
ஹாலிவுட் படங்கள்...
இங்கே...

Read more...

இந்த குழந்தை யார்?

Tuesday, September 23, 2008




இந்த குழந்தை இந்திய திரையலகின் ஒரு முன்னணி நட்சத்திரம். இவர் கண்கள் காந்தம் போன்று ரசிகர்களை இழுப்பது... இவர் இப்போது தமிழக ரசிகர்கள் மத்தியில் மையம் கொள்ள போகிறார்... இவர் யார்?
சொடுக்குங்கள்

Read more...

ஜட்டியோடு கரீனா கபூர் புகைப்படம்

Sunday, September 21, 2008


இந்தப்புகைப்படத்தை பார்த்ததும் எனக்கே ஆச்சர்யமாகி விட்டது. எவ்வளவு அழகாக இருக்கிறார் கரீனா கபூர்... சரி நீங்களும் பார்க்கத்தான் இந்த ஏற்பாடு.

nellaitamil

Read more...

ரஜினி அரசியலுக்கு வந்தால் மகிழ்ச்சி - சத்யநாராயணா

Wednesday, September 17, 2008

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் முதலில் மகிழ்ச்சி அடையும் நபர் நான் தான் என்று ரசிகர் மன்றங்களின் தலைமை பொறுப்பு வகிக்கும் சத்ய நாராயணா கூறியுள்ளார்.

பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு சத்யநாராயணா அளித்துள்ள பிரத்யோக பேட்டியில் இருந்து...

ரஜினி அரசியலுக்கு வருவாரா, ரசிகர்களை அவர் அக்டோபர் மாதம் சந்திப்பதன் நோக்கம் குறித்து அவர் விரிவாக இதில் கூறியுள்ளார்.
ரஜினியை மட்டுமல்ல… உங்களை சந்திப்பதுகூட ரசிகர்களுக்கு குதிரைக் கொம்பாகி விட்டதே…?

அப்படியெல்லாம் இல்லை. ரசிகர்கள் என்னைச் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களைத் தவிர்க்கவேண்டிய அவசியமும் எனக்குக் கிடையாதே!
http://nellaitamil.com/view.php?page=907

Read more...

எந்திரன் - ரஜினியாப்பா இது? (மாறுபட்ட படங்கள்)

Sunday, September 7, 2008


மேலும் படங்கள்
நெல்லைதமிழ் இணையம் செல்ல

Read more...

விஜய்க்கு ஹீரோயின் திண்டாட்டம்!

வேட்டைக்காரன் என்ற பெயரில் உருவாகும் புதிய படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைககள் கிடைக்காமல் திண்டாட்டம் ஏற்பட்டிருக்கிறதாம்.

ஏவி.எம். பாலசுப்ரமணியத்திற்கு நீண்ட காலத்திற்கு முன்பே விஜய் கால்ஷீட் கொடுத்து விட்டார். ஆனால் படம்தான் உருவாகாமால் இருந்து வந்தது. முரட்டுக்காளையின் ரீமேக்கில் பாலசுப்ரமணியத்திற்கு விஜய் நடித்துக் கொடுப்பார் என முன்பு கூறப்பட்டது. ஆனால் அது பின்னர் கைவிடப்பட்டு விட்டது.

இந்த நிலையில் பாலசுப்ரமணியம் படத்திற்கு ரெடியாகி விட்டார் விஜய். வேட்டைக்காரன் என இப்படத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். நடித்த சூப்பர் ஹிட் படத்தின் டைட்டில் இது என்பதால் இப்படம் குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இப்போது ஹீரோயின் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். விஜய்யின் முதல் சாய்ஸ் ஆசின். எனவே ஆசினை அணுகினர். அவரோ கை நிறைய இந்திப் படங்களுடன் இருப்பதாக கூறியுள்ளார். கொஞ்சம் காத்திருக்க முடியுமா எனவும் கேட்டுள்ளார். ஆனால் காத்திருப்புக்கு நேரம் இல்லை என்று விஜய் தரப்பில் கூறப்பட்டு விட்டதாம்.

இதையடுத்து இலியானாவை அணுகினர். இவரை ஏற்கனவே இருமுறை தனது படங்களில் நாயகியாக்க முயன்றார் விஜய். இருமுறையும் டேக்கா கொடுத்து விட்டார் இலியானா. விஜய்க்கு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவுக்கே அவர் டேக்கா கொடுத்து வருகிறார் என்பது வேறு விஷயம்.

இந்த முறையும் இலியானா, ஸாரி சொல்லி விட்டாராம். இதனால் அடுத்து யாரை அணுகுவது என்ற யோசனையில் விஜய் தரப்பு உள்ளதாம். திரிஷாவை அணுகும் வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. ஒரு வேளை நயனதாரா பக்கம் விஜய் சாயக் கூடும் என்றும் தெரிகிறது.


நெல்லைதமிழ் இணையத்துக்கு செல்ல

Read more...

சம்பளத்தை கூட்டினார் பாவனா!

ஜெயம் கொண்டான் ஹிட் ஆகியுள்ளதால், உட்டாலக்கடியாக தனது சம்பளத்தை கூட்டி விட்டாராம் பாவனா.

ஜெயம்கொண்டான் படம் ரிலீஸாகும் வரை தெலுங்கிலேயே தனது முழு கவனத்தையும் வைத்திருந்தார் பாவனா. ஆனால் ஜெயம்கொண்டான் வெளியாகி, ஹிட் ஆகி விடவே, தற்போது பாவனாவின் கவனம் டோட்டலாக கோலிவுட் பக்கம் பாய்ந்துள்ளது.

முன்பு தமிழ்ப் படங்களை ஒப்புக் கொள்ளாமல் தெலுங்கிலேயே அதிக அக்கறை காட்டிக் கொண்டிருந்தார் பாவனா. ஆனால் இப்போது ஜெயம்கொண்டன் ஹிட் படமாகியுள்ளால் மறுபடியும் தமிழில் ஒரு கலக்கு கலக்க தீர்மானித்துள்ளாராம்.

பாவனாவைத் தேடி பல தமிழ்ப் பட வாய்ப்புகள் வருவதால் ஆற அமர உட்கார்ந்து கதை கேட்க ஆரம்பித்துள்ளாராம். கூடவே, முன்பு எனது சம்பளம் வேறு, இப்போது வேறு என்றும் சொல்லி வைத்து விட்டு கதை கேட்கிறாராம்.

இப்போது 30 லகரமாக பாவனாவின் சம்பளம் உயர்ந்துள்ளதாம். ரொம்ப நாளைக்குப் பிறகு ஒரு படம் ஓடியுள்ளது. உடனே சம்பள உயர்வா என்று புழுங்க ஆரம்பித்துள்ளனராம் தயாரிப்பாளர்கள்.

அது சரி, நயன் ரேஞ்சுக்கு உயர வேண்டாமா?
மூலம் " தட்ஸ்தமிழ்"

பாவனாவின் கேலரிக்கு செல்ல...

Read more...

உங்களுக்கு பிடித்த ஹீரோ - புகைப்படங்கள்

Thursday, September 4, 2008


சிலருக்கு ரஜினியை பிடிக்கும் சிலருக்கு கமல் பிடிக்கும்... அடுத்து இப்போது விஜய்... அஜித்.. சிம்பு... இப்படி தொடர்ந்து கொண்டே இருக்கிறது உங்கள் அபிமான நாயகர்களின் பட்டியல். இந்தப்பட்டியலில் இல்லாத ஒரு ஹீரோ உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். இந்த கள்ளம் கபடம் இல்லாத குழந்தை தான் மா படத்தின் ஹீரோ என்று சொல்லாம். இந்த குழந்தையின் மற்ற படங்களை பார்க்க சொடுக்கவும்.


Read more...

நடிகை சமிக்ஷாவின் கூலான படங்கள்

நடிகை சமிக்ஷாவின் புகைப்படங்கள் மற்றும் உங்கள் அபிமான நடிகைகளின் புகைப்படங்கள் நாள் தோறும் பதிவேறுகிறது. தமிழ் சினிமா கேலரிக்கு செல்ல பின்வரும் தொடுப்பை சொடுக்கவும்
http://tamilcineema.blogspot.com/

Read more...

1.10 கோடி..நயனதாரா பிடிவாதம்!

Wednesday, September 3, 2008

பருத்தி வீரன் கார்த்திக்கு ஜோடியாக, லிங்குச்சாமி தயாரிப்பில் நடிக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க ரூ. 1.10 கோடி சம்பளம் பேசப்பட்ட நயனதாரா, அந்த சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள மறுத்து பிடிவாதம் பிடிக்கிறாராம். இதனால் குழப்ப்பத்தில் ஆழ்ந்துள்ளார் லிங்குச்சாமி.

லிங்குச்சாமி இப்போது தயாரிப்பாளராகவும் சைடில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார். திருப்பதி பிரதர்ஸ் என்ற பெயரில் பட நிறுவனத்தைத் தொடங்கி தீபாவளி என்ற படத்தை முதலில் தயாரித்தார். இப்படம் பெரிய வெற்றி பெற்றது.

இதையடுத்து நதியாவை முக்கிய கேரக்டரில் நடிக்க வைத்து பட்டாளம் என்ற படத்தைத் தயாரித்து வருகிறார்.

இதைத் தொடர்ந்து லிங்குச்சாமியின் இயக்கம் பிளஸ் தயாரிப்பில் புதிய படம் உருவாகவுள்ளது. இதில் கார்த்தி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயனதாராவை புக் செய்தனர்.

இதற்காக ரூ. 1.25 கோடி சம்பளம் கேட்டார் நயனதாரா. பேரம் பேசிய பின்னர் ரூ.1.10 கோடிக்கு படிந்தது. இதையடுத்து அவருக்கு பெரிய அமவுன்ட் ஒன்றை அட்வான்ஸ் ஆக கொடுத்தார் லிங்குச்சாமி.

ஆனால் எதிர்பாராதவிதமாக நயனதாரா நடித்த குசேலன் மற்றும் சத்யம் ஆகிய இரு படங்களும் தோல்விப் பட வரிசையில் சேர்ந்து விட்டதால் நயனதாராவின் மார்க்கெட் தள்ளாடத் தொடங்கியுள்ளது.

இதையடுத்து நயனதாராவுக்கு 1.10 கோடி சம்பளம் அதிகம் என லிங்குச்சாமி தரப்பு நினைத்தது. இதையடுத்து சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு நயனதாராவிடம் கூறினர். ஆனால் அவரோ முடியவே முடியாது என்று கூறி விட்டாராம்.

மேலும், இந்த சம்பளத்திற்குத்தான் நடிப்பேன். இல்லாவிட்டால் விலகிக் கொள்கிறேன். ஆனால் அட்வான்ஸை திருப்பித் தர முடியாது என்று கூறி வருகிறாராம் நயனதாரா. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் லிங்குச்சாமி குழம்பியிருக்கிறார்.

இப்படியெல்லாமா பிரச்சினை வருமா?
நன்றி தட்ஸ் தமிழ்

Read more...

உலகிலேயே அழகான கவர்ச்சி நடிகையின் சிரிப்பு

Tuesday, August 26, 2008

தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக உலகிலேயே அழகான சினிமா கவர்ச்சி நடிகையின் சிங்கார சிரிப்பை பிரத்யோகமாக உங்கள் பார்வைக்கு வழங்குகிறோம்

சுட்டி http://cinema.nellaitamil.com/t/?p=449

Read more...

மெகா பட்ஜெட் படங்களுக்கு ரசிகர்கள் வைத்த வேட்டு

Sunday, August 24, 2008

ஒரு காலத்தில் தமிழ்சினிமாவில் 5 கோடி மெகா பட்ஜெட்டில் தயார் செய்யப்பட்ட திரைப்படம் இது… காணத்தவறாதீர்கள்… என்று விளம்பரம் செய்தே உப்பு படத்தையும் ஓட்டி விடுவார்கள். இந்த மெகா பட்ஜெட்…. மகா நடிகர்…. ட்ரெண்டெல்லாம் இப்போது பிளாப் ஆகி கொண்டிருக்கின்றன.
கடந்த ஆண்டில் பெரும் பொருட்செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட வடிவேலுவின் இந்திரலோகத்தில் ந.அழகப்பன் திரைப்படம் சுமார் 30 கோடிக்கும் மேற்பட்ட இழப்பை ஏற்படுத்தியது. இந்த பாதிப்பில் இருந்து தயாரிப்பாளர் தரப்பு இன்னமும் மீளவில்லை. அந்த படத்தில் நடித்த வடிவேலுவே தனது மார்க்கெட்டை இப்போது தான் மீட்டு வருகிறார்.
இந்த நிலையில் தசாவதாரம், குசேலன், சத்யம், கந்தசாமி உள்ளிட்ட பல படங்கள் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டன. குசேலன் படத்தை பொறுத்தவரையில் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடிகர்களுக்கு சம்பளம் கொடுக்கவே பல கோடிகள் செலவானது. அதிலும் முக்கிய நடிகருக்கு கணிசமான தொகை வழங்கப்பட்டது.
தொடர்ச்சி http://cinema.nellaitamil.com/t/?p=434

Read more...

எம்.எஸ்.பாஸ்கருக்கு கிஸ் கொடுத்த விவேக்

Friday, August 15, 2008

குரு என் ஆளு படத்தில் எம்.எஸ்.பாஸ்கரும் விவேக்கும் அடிக்கும் லூட்டியை பார்த்து பட யூனிட்டே கதிகலங்கி கிடக்கிறது. இதற்கு முக்கிய காரணம் சிவாஜி பட ஸ்ரேயா போல பாப் கட்டிங் செய்து கொண்டு பெண் வேடத்தில் தோன்றும் விவேக்கிற்கு ரஜினி போன்று சிகை அலங்காரத்துடன் காட்சியளிக்கும் எம்.எஸ்.பாஸ்கர் கிஸ் கொடுப்பது தான்.
இப்படத்தில் நகைச்சுவைக்கு முக்கித்துவம் அளிக்கும் வகையில் இந்த கூட்டணியுடன் மயில்சாமியும் இணைந்து கலக்க உள்ளார்.
படத்தை பார்க்க சொடுக்கவும்...

Read more...

சிங்களத்து சின்னக்குயில் மோனிகா

Tuesday, August 5, 2008

சிங்களத்து சின்னக்குயிலே...
அழகி படத்தில் அறிமுகமாகி இப்போது அகராதி வரையில் தனது திரைச்சேவையை செய்து வரும் மோனிகா இப்போதெல்லாம் கடை திறப்பு உள்ளிட்ட சின்னச்சின்ன காரியங்களுக்காக அசைன்மென்ட் கொடுப்பதில்லை. இதற்கு முக்கிய காரணம்… அம்மனி இப்போது இருமொழிகளில் பிஷியான நடிகையாகி விட்டார்.
http://cinema.nellaitamil.com/t/?p=358

Read more...

1977 படத்தில் தெறம காட்டும் சந்தியா ஷெட்டி

இன்னோரு ரகசியாவா? தாங்காது சாமி!
சரத்குமார் இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் 1977 இப்படத்தில் சரக்குமாருக்கு ஜோடியாக பர்சானா மற்றும் நமீதா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தில் தந்தைக்காக மகன் பழிவங்கும் வழக்கமான மசாலா கதைதான் என்றாலும் சொல்லப்படும் விதம் வித்யாசமாக அமையும் என்கிறார் சரத்குமார். முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தில் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் பகுதியில் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

Read more...

மனம் திறக்கிறார் நடிகை பாவனா

Monday, August 4, 2008

நடிகை பாவனாவிற்கும் நிதின் சத்யாவிற்கும் இடையே காதல் கசமுசாக்களை கிளப்பிவிட்ட தெலுங்கு இணையதளங்களை கடுமையாக விமர்சித்துள்ளார் நடிகை பாவனா… தட்ஸ் தமிழ் இணையத்தில் இது தொடர்பான செய்தி வெளியாகியுள்ள நிலையில் நடிகை பாவனாவுடன் எமது சென்னை சினிமா செய்தியாளர் திரு.ரமேஷ்குமாருக்கு பாவனா தொலைபேசியில் அளித்துள்ள பேட்டி விபரம் வருமாறு…
அது என்னவோ தெரியவில்லை. தமிழ் சினிமாவில் ரசிகர்கள் என்னை ஹோம்லியாகவே பார்த்து வருகின்றனர். அப்படி இருந்தும் எனக்கு....

தொடர்ச்சி..

http://cinema.nellaitamil.com/t/?p=322

Read more...

ரஜினி ஒரு நடிகர் - ஆனால் நூறு அரசியல்வாதி

Saturday, August 2, 2008

அன்புள்ள ரஜினிகாந்த்…
நீங்கள் நலம் தான் என்று உலக தமிழர்களுக்கெல்லாம் தெரியும். நீங்கள் நலமிழந்தால் தமிழகம் தாங்குமா? எத்தனை ரசிகர்கள் கெரசின் பாட்டிலும் தீப்பெட்டியுமாய் ரோட்டுக்கு வருவான் என்பதும் எங்களுக்கு தெரியும்.
தமிழ் திரையுலகின் கடவுளாக கருதப்பட்ட எம்.ஜி.ஆருக்கு பிறகு உங்களை தான் உலக தமிழர்கள் இதய சிம்மாசனத்தில் ஏற்றி வைத்திருக்கிறார்கள். சிலர் உங்களை கடவுளாய் பார்த்து பாலாபிஷேகமும் செய்கிறார்கள்.
நிற்க…
எந்த வினைக்கும் எதிர்வினையுண்டு என்பது நீயூட்டனின் மூன்றாம் விதி. இந்த விதியை நீங்கள் விடுக்கும் ஒவ்வொரு வார்த்தைகள் வாயிலாக தான் ஒவ்வொரு ரசிகனும் புரிந்து கொள்கிறான்.
சரி நேரடியாகவே வருகிறேன்….
ஒகேனகல் விவகாரத்தில் நீங்கள் கன்னட வெறியர்களுக்கு எதிராக பேசிய போது… ஆகா நம் தலைவனும் தன்மான தமிழன் தான் என்று மார்தட்டிக்கொண்டோம்.
புரட்சி தமிழன் அடிக்கடி சொல்வதை போல வாழ்க! ஒழிக! கோஷம் போட்டே பழகி போன நாங்கள், உங்கள் வார்த்தைகளை கேட்டு கைதட்டி ஆர்ப்பரித்தோம். இழந்த உரிமைகளை கேட்கபோன இடத்தில் உங்கள் வருகையும், நீங்கள் பேசிய வார்த்தைகளும் எங்கள் இதயத்தில் அப்படியே பதிந்து போனது.
தொடர்ச்சியை படிக்க சொடுக்குங்கள்

Read more...

100 நாட்களில் குசேலன் - ஒரு முன்னோட்டம்

Sunday, July 27, 2008

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 31ம் தேதி உலகெங்கும் திரையிடப்பட உள்ள குசேலன் திரைப்படம் குறித்த முன்னோட்டம் இது….
மளையாளத்தில் கதா பறையும் போள் என்ற திரைப்படம் கடந்த ஆண்டில் வெளியானது. நடிகரும் வசனகர்த்தாவுமான சீனிவாசன் தனது சொந்த கதையை மையமாக கொண்டு தனது நட்பின் வெளிப்பாட்டை இப்படத்தில் உணர்த்தியிருந்தார்.
சற்றே சிரமம் பார்க்காமல் சொடுக்கி படியுங்கள்

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP