ஒரு நடிகை பால் கறக்கிறார் (படத்துடன்)

Saturday, October 18, 2008


தமிழ்நடிகைகள் பால் கறக்கும் காட்சிகள் சற்று விகல்பமாகவே எடுக்கப்படும். ஆனால் ஹாலிவுட் நடிகைகள் பால் கறப்பதை யதார்த்தமாக ஒரு புகைப்படக்காரர் படம் பிடித்திருக்கிறார். இது ஒன்றும் அடல்ஸ் ஒன்லி படம் அல்ல என்பதால் தாராளமாக பார்க்கலாம்.

10 comments:

ers said...

பின்னோட்டம்?

Anonymous said...

அருமையான பதிவு... அட்டகாசம்

g said...

பால் என்ன மாட்டு கழுத்திலா வரும்?

யூர்கன் க்ருகியர் said...

நடிகை கலக்கிட்டாங்க (கறந்துட்டாங்க) ! இந்த மாதிரி காணக்கிடைக்காத அரிய புகைப்படங்களெல்லாம் அடிக்கடி பதிவுல போடுங்க (?).

குசும்பன் said...

//தமிழ்நடிகைகள் பால் கறக்கும் காட்சிகள் சற்று விகல்பமாகவே எடுக்கப்படும்.//

சான்றுகள், ஆதாரங்கள் இன்றி இங்கு எவையும் நம்பபடாது.:)))))
(ஆதாரத்தோடு போடுங்க அப்ப ஒத்துக்கிறேன்)

ers said...

ஜிம்ஷா முதலில் வருகைக்கு நன்றி.
உங்க பாணியில் பதில் இதோ...
கொஞ்சம் இடைவெளி விட்டு பதிவிடுவதால் இந்த டாகால்டி வேலை...

ers said...

அருமையான பதிவு... அட்டகாசம்.

நீங்களே சொல்லிவிட்டீர்கள். அருமையான பதிவென்று அப்புறமென்ன?

ers said...

நடிகை கலக்கிட்டாங்க (கறந்துட்டாங்க) ! இந்த மாதிரி காணக்கிடைக்காத அரிய புகைப்படங்களெல்லாம் அடிக்கடி பதிவுல போடுங்க (?).

கேள்விக்குறியிட்ட இடத்தில் வெளங்கும் என்று ஒரு வார்த்தையை சேர்த்திருக்கலாமே ஜுர்கேன் க்ருகேர்?

ers said...

சான்றுகள், ஆதாரங்கள் இன்றி இங்கு எவையும் நம்பபடாது.:)))))
(ஆதாரத்தோடு போடுங்க அப்ப ஒத்துக்கிறேன்)????

ஆதாரம் கிடைக்கும் போது போடுகிறேன். குசும்பன் தங்கள் வருகைக்கு நன்றி.

நல்லதந்தி said...

~~~~~குசும்பன் said...
//தமிழ்நடிகைகள் பால் கறக்கும் காட்சிகள் சற்று விகல்பமாகவே எடுக்கப்படும்.//

சான்றுகள், ஆதாரங்கள் இன்றி இங்கு எவையும் நம்பபடாது.:)))))
(ஆதாரத்தோடு போடுங்க அப்ப ஒத்துக்கிறேன்)~~~~
நானும் இதை முழுமனசா ஒத்துக்கிறேன்(சின்ன ஒ! தான் சாமி) எங்களுக்குச் சான்று தேவை! :))

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP