பார்க்க கூடாத கோணத்தில் நடிகைகள்

Sunday, October 19, 2008




நடிகைகளை எந்த கோணத்தில் பார்க்க வேண்டும் என்று ஒரு வரைமுறை உள்ளது. நமீதா மாதிரி கும்மென்று இருந்தால் தான் நடிகைகளை ரசிகர்களுக்கு பிடிக்கும். ஆனால் மேற்கத்திய நடிகைகள் உடல் மெலிவிற்காக பட்டினி கிடக்கிறார்கள். இவர்கள் பட்டினி கிடப்பதால் எப்படி இருப்பார்கள் என்பதற்கு ஒரு சாம்பிள் புகைப்படங்கள்

8 comments:

ers said...

இந்த அளவிற்கு மெலிந்த உடல்வாகு உடையவர்கள் கமெண்ட் போட வேண்டாம்.

அக்னி பார்வை said...

நடிகைகள் பட்டினி கிடக்கவிட்டல் ஷகிலா மாதிரி இருப்பர்கள் ...சும்ம்ம்மா இரும்

ers said...

வருகைக்கு நன்றி. அக்கினி பார்வை. பட்டினி கிடக்காவிட்டால் ஏன் சகிலா மாதிரி இருக்கிறார்கள். என் அபிமான நடிகை பாவனா நொறுக்கு தீனி முதல் புல் மீல்ஸ் வரை வெளுத்து கட்டுகிறாராம். அவர் ட்ரிம்மாக தானே இருக்கிறார்?

நல்லதந்தி said...

இதுக்கு நான் என்னாத்தை சொல்லுவேன்!.நல்ல ஃபிகர்களுக்கு எயிட்ஸ் வரக் காரணமான அண்ணன் தமிழ் சினிமா!........????????

ers said...

நல்ல ஃபிகர்களுக்கு எயிட்ஸ் வரக் காரணமான அண்ணன் தமிழ் சினிமா!

சத்தியமா இது என்னோட வேலை இல்லைங்க... ஆங்கில பதிவென்றில் இருந்த படத்தை சுட்டுப்போட்டேன். மற்றபடி அழகான பெண்களை போட்டோஷாப் போன்ற மென்பொருளில் இப்படி சிதைத்தவர்களை தான் தேடிக்கொண்டிருக்கிறேன். ஒரு வேளை உங்களுக்கும் இந்தமாதிரி வேலையெல்லாம் தெரியுமா?

g said...

இதுக்கு நான் என்னாத்தை சொல்லுவேன்!.நல்ல ஃபிகர்களுக்கு எயிட்ஸ் வரக் காரணமான அண்ணன் தமிழ் சினிமா!........????????

ers said...
This comment has been removed by the author.
ers said...

ஜிம்சா நீங்களுமா...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP